மார்வாடி சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 02/02/2012 அன்று சென்னையை சேர்ந்த மார்வாடி சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது.