மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி – அடியக்கமங்கலம் கிளை 2

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 29-06-2015 அன்று இரவு தொழுகைக்குப்பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை-2 இமாம் சாஜஹான் அவர்கள் “தர்மம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.