மார்க்க சொற்பொழிவு – சுல்தான்பேட்டை கிளை

புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 05-09-2015 அன்று
 “மார்க்க சொற்பொழிவு” நடைபெற்றது. இதில் சகோ அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி (TNTJ மாநிலப் பேச்சாளர்) அவர்கள் பெற்றோர்களைப் பேணுதல் & தாவா பணிகளின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.