மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? – நெல்லிக்குப்பம் கிளை பயான்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பில் 10/05/2013 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைபெற்றது . மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வியின் அவசியம் என்ன? என்ற தலைப்பில் ஷாபி அவர்கள் உரையாற்றினார்கள்