மார்க்க கல்வி பயில ரூபாய் 4 ஆயரம் உதவி – பச்சப்பட்டி

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக ஆத்தூரைச்சார்ந்த ஆலம் என்பவருடைய மகள் ஷம்ஷாத் என்பவர் மார்க்க கல்வி பயில கடந்த 20-02-2012 ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.