மார்க்க கடமைகளை மறக்கும் இளைய தலைமுறை – மேலக்காவேரி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 14.04.12 சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் இர்ஷாத் அலி அவர்கள் மார்க்க கடமைகளை மறக்கும் இளைய தலைமுறை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.