மார்க்க அறிவுப் போட்டி – மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 11-08-2013 அன்று மார்க்க அறிவுப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.