“மார்க்கக் கல்வியின் அவசியம்” – மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 01-10-2013 அன்று பெண்களுக்கான மக்தப் மதரஸாவின் பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள்  “மார்க்கக் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………….