“மார்க்கக்கல்வியின் அவசியம்” – ரிக்கா கிளை பயான்

குவைத் மண்டலம் ரிக்கா கிளையில் 13 -04 -2012 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்க்குபிறகு வாரந்திர இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவில் “மார்க்கக்கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் சகோதரர் – மீரான் மைதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.