மார்கத்தை அறிந்துகொள்வதின் அவசியம் – விருத்தாசலம் பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பில் 12/05/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது

மார்கத்தை அறிந்துகொள்வதின் அவசியம் என்ற தலைப்பில் இமாம் நியமதுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.