மார்கத்தில் இல்லாத கந்துரிகள் – ஆறாம்பண்ணை பெண்கள் பயான்

11 / 2 /12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முனவ்பார்- கஞ்சனும், வள்ளலும் என்ற தலைப்பிலும் ஜன்னா- போதும் என்ற மனம் என்ற தலைப்பிலும் ரிழ்வானா- சொர்கத்தை கடமையாக்கும் 4 செயல்கள் என்ற தலைப்பிலும் சலீனா- மார்கத்தில் இல்லாத கந்துரிகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.