மார்கத்திற்காக தியாகம் செய்வோம் – கோலாலும்பூர் வாராந்திர பயான்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கடந்த 25/02/2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் யாசர் அரபாத் அவர்கள் மார்கத்திற்காக தியாகம் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.