மாரப்பாளையம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் மாரப்பாளையம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 3575 மதிப்பிற்கு 55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.