“மாமனிதர்“ புத்தகம் விநியோகம் செய்ய நிதியுதவி – மிர்காப் கிளை

குவைத் மண்டலம் மிர்காப் கிளை சார்பாக  இலங்கையில் விநியோகம் செய்வதற்காக கடந்த 09-11-2012 வெள்ளிக்கிழமை சுமார் 2778 மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகங்களுக்கான வாங்குவதற்கான  இலங்கை ரூபாய் 1,36,448 ( ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரத்து நானூற்றி நாற்பத்தெட்டு) வழங்கப்பட்டது.