“மாமனிதர் நபிகள் நாயகம்“ குவைத் ரிக்கா பகுதி சிறப்பு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் ரிக்கா பகுதியில் கடந்த 23-2-2012 அன்று சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு “மாமனிதர் நபிகள் நாயகம் “ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.