”மாமனிதர் நபிகள் நாயகம்”ஸல் நூல் விநியோகம் -பூதமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளையில் சார்பில் கடந்த 29/9/2013 அன்று  ”மாமனிதர் நபிகள் நாயகம்”ஸல் நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.