மாமனிதர் நபிகள் நாயகம்” – சுகுணாபுரம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக 04.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாஹிர், “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினர்.