மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 06.10.2015 அன்று காலை 10.30 மணிக்கு திருப்பூர்  மாநகராட்சி அலுவலகம் முன்பு  உ.பி. படுகொலை  சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சகோதர  சகோதரிகள் கலந்து  கொண்டு, விண்ணை முட்டும்  அளவுக்கு  கோஷம் எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர்.