மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் சார்பாக சிவகாசியில் வைத்து உத்திரபிரதேசத்தில் பாசிச கும்பலால் நடத்தப்பட்ட கொலைச் சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சகோ.சையது அலி அவர்கள் தலைமையில் மாநில மேலாண்மைக் குழு தலைவர் சகோ.சம்சுல் லுஹாரஹ்மானி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.