மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்

கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக 09/10/2015 அன்று மாலை 5 மணிக்கு உ. பி யில் மாட்டு இறைச்சி வைத்திருந்தார் என்று இரானுவத்தில் பனியாற்றுபவரின் தந்தையை பாசிச கும்பல் திட்டமிட்டு கொன்ற சம்பவம் குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோவை R ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை நிகழ்தினார் மக்கள் வெள்ளத்தால் இருபுற சாலையும் அமைக்கப்பட்டன ஆண்களும் பெண்களும் சுமார் 3000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.