மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காரைக்கால் மாவட்டம்

காரைக்கால் மாவட்டம் சார்பாக 06-10-2015 அன்று காலை 10.30 மணிக்கு காரைக்கால் கலக்டர் அலுவலகம் முன்பு — உத்திரபிரதேசத்தில்  அஹ்லாக் என்ற நபரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாக  கூறி  வதந்தியை பரப்பி அடித்து கொன்ற காவி பயங்கர வாதிகளை  தூக்கிலிட கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.