மானியம் அடூர் கிளையில் ரூபாய் 15339 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மானியம் அடூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 40 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 15339 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.