மானமதுரை கிளை பெண்கள் பயான் 

சிவகங்கை மாவட்டம் மானமதுரை கிளையின் சார்பாக கடந்த 29.09.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.