மானங்காத்தான் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளையில் கடந்த 10.12.2010 அன்று இரவு 7 மணி முதல் 9 மணிவரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அன்சாரி அவர்கள் மறுமையில் வெற்றி பெற பெண்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து உரை நிகழ்த்தினார. பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.