மானங்காத்தான் கிளையில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 25.2.2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்சாரி அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து கேள்விபதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.