மாந்ரீகம் செய்யும் அஜ்ரத்திற்கு கடிதம் கொடுத்த அவினாசி TNTJ

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தகடு, தயாத்து, பில்லி சூனியம் என்ற பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் ஒரு அஜரத் ஐ அவர் செய்வது இஸ்லாமி அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது என்பதை தெரியப்படுத்தும் வண்ணம் நேரில் சந்தித்து அவினாசி தவ்ஹீத் சகோதரர்கள் கடிதம் கொடுத்தனர்.