மாநில நிர்வாகிகளின் பொறுப்பு விபரங்கள்

M. ஷம்சுல்லுஹா – மாநிலத் தலைவர் – 99520 35111

 • தலைமைக்கு வரும் அனைத்து கடிதங்கள் மற்றும் மெயில்கள் பார்வையிடல் மற்றும் வழிகாட்டல் வழங்குதல்

E. முஹம்மது – பொதுச் செயலாளர் – 99520 35222

 • தலைவரின் வழிகாட்டுதலுடன் கடிதங்களுக்கு விரைந்து பதிலளித்தல்
 • கிளைகளில் நடத்தப்படும் பெண்கள் மத்ரஸாக்களை கண்காணித்தல்
 • கிளை மாவட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துதல்

A.K. அப்துல் ரஹீம் – மாநிலப் பொருளாளர் – 99520 35333

 • தலைமை வரவு செலவு கணக்குகள் பராமரித்தல்
 • மாவட்ட வரவு செலவு கணக்குகளை பெறுதல்
 • பத்திரப் பதிவு வழிகாட்டுதலில் ஆவடி இப்ராஹீமுடன் இணைந்து பணியாற்றுதல்

B. அப்துல் ரஹ்மான் – மாநிலத் துணைத் தலைவர் – 99520 35444

 • தஃவா களம் 2018 வாட்ஸ் அப் குரூப் கண்காணித்தல்
 • கிளை மாவட்ட செயல்பாடுகள் மாதந்திர செயல்பாட்டறிக்கை வெளியிடுதல்
 • இலவச குர்ஆன் விநியோகம்
 • இதுதான் தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கம் கண்காணித்தல்
 • உணர்வு எடிட்டோரியல் பொறுப்பாளர்
 • சுற்றறிக்கைகள் அனுப்புதல்
 • பத்திரிக்கை அறிக்கைகள் தயாரித்தல்
 • மாவட்டங்களின் ஆண்டுப் பொதுக்குழு கண்காணித்தல்

R. அப்துல் கரீம் – மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் – 99520 56333

 • சென்னை மாநகர காவல்துறைப் பிரச்சனைகள்
 • மாணவரணி பொறுப்பாளர்
 • ஆண்கள் மற்றும் பெண்கள் தஃவா சென்டர்களில் சேர்க்கைக்கு அனுமதி வழங்குதல்
 • கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சரி செய்தல்
 • வெளிநாட்டில் இறந்தவர்கள் உடலை தாயகம் கொண்டு வர ஏற்பாடு செய்தல்

E. ஃபாரூக் – மாநிலச் செயலாளர் – 75502 77223

 • ஆன்லைன் டிஎன்டிஜே (onlinetntj.com) இணையதளம் கண்காணித்தல் மற்றும் மேம்படுத்துதல்
 • வெளிநாட்டு தொடர்பு [email protected] இமெயில் முகவரிக்கு வரும் மெயில்களுக்கு பதிலளிப்பது
 • பிறை கமிட்டி உறுப்பினர்
 • வெளிநாடுகளுக்கு தாயீக்கள் நியமித்தல்
 • வெளிநாட்டு மண்டலங்கள் அனுப்பும் மெயில்கள் கண்காணித்தல்
 • புதிதாக துவக்கப்படும் பெண்கள் மத்ரஸா அங்கீகாரம் மற்றும் அம்மத்ரஸாக்களின்
 • சான்றிதழ்கள் (பட்டம்) தயார் செய்வது
 • டிஎன்டிஜே நெட் (tntj.net) இணையதளம் மேற்பார்வை

நெல்லை S. யூசுஃப் அலி – மாநிலச் செயலாளர் – 99520 46555

 • மதுரை தவ்ஹீத் பெண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் தஃவா சென்டர் பொறுப்பாளர்
 • சென்னை நகரம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்கள் காவல் துறை பிரச்சனையை
 • கண்காணிப்பது மற்றும் ஆலோசனை வழி காட்டுதல்
 • நெல்லை மண்டல ஷரிஅத் பொறுப்பாளர்

ஆவடி M. இப்ராஹீம் – மாநிலச் செயலாளர் – 75502 77224

 • மீஞ்சூர் முதியோர் இல்லம் பொறுப்பாளர்
 • உறுப்பினர் அட்டை விநியோகம்
 • பத்திரப் பதிவு வழிகாட்டுதல்
 • ஆவணப் பாதுகாப்பு
 • தெருமுனை கூட்டம் தாயி பொறுப்பு
 • பள்ளிவாசல் வசூல் பரிந்துரை
 • வங்கிக் கணக்கு துவங்க பரிந்துரை
 • உணர்வு பத்திரிக்கை மணமக்கள் தேவை விளம்பர பொறுப்பாளர்

நெல்லை K.A. சையத் அலி – மாநிலச் செயலாளர் – 75502 77445

 • நெல்லை மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்
 • நெல்லை மண்டல ஷரிஅத் பிரச்சினைகளுக்கு யூசுஃப் அலியுடன் இணைந்து பணியாற்றுதல்
 • மாநில நிர்வாக தகவல் தொடர்பாளர்

 காஞ்சி K. சித்தீக் – மாநிலச் செயலாளர் – 99520 56444

 • மாநிலம் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பிரச்சாரகர்களை அனுப்புவது.
 • வீடியோ எடிட்டிங் மேற்பார்வை
 • தினம் ஒரு இறைவசனம் வீடியோ பொறுப்பாளர்
 • தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கம் பொறுப்பாளர்
 • கிளை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான பொறுப்பாளர்
 • தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கேமரா மேன்களை நியமனம் செய்து அனுப்பும் பொறுப்பு
 • பிறை கமிட்டி உறுப்பினர்
 • மாவட்ட தாயீக்களின் குறை நிறைகளை கேட்டறிதல்

வேலூர் CV இம்ரான் – மாநிலச் செயலாளர் – 75502 77336

 • எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் ஃபத்வாக்களுக்கு பதிலளிப்பது
 • இமாம் பணி ஒப்புதல்
 • கிளை நூலகங்களுக்கு இலவச நூல்கள் அனுமதி வழங்குதல்
 • ஷரீஅத் தீர்ப்பாயத்தில் காஞ்சி இப்ராஹீமுடன் இணைந்து பணியாற்றுதல்
 • தலைமை நூலக கண்காணிப்பு

A. முஹம்மத் கனி – மாநிலச் செயலாளர் – 75502 77338

 • கோவை மண்டல ஜூம்ஆ பொறுப்பாளர்
 • தவ்ஹீத் ஜமாஅத் ஆங்கில முகநூல் பக்கம் fb.com/ThawhidJamath கண்காணித்தல் மற்றும் மேம்படுத்துதல்
 • இணையத்தளம் மேற்பார்வை jesusinvites.com மற்றும் ட்விட்டர் twitter.com/tntjho
 • டிஎன்டிஜே நெட் (tntj.net) இணையதளம் அப்துல் கரீமுடன் இணைந்து பணியாற்றுதல்
 • அறிக்கைகள் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்தில்)
 • ஆங்கில மெயில்களுக்கு பதிலளித்தல்
 • வெளி மாநில தகவல் தொடர்பு

காஞ்சி A. இப்ராஹீம் – மாநிலச் செயலாளர் – 75502 77119

 • ஷரீஅத் தீர்ப்பாயம்பொறுப்பாளர்
 • தலைமையில் நடைபெறும் திருமண பொறுப்பாளர்

திருச்சி சையது – மாநிலச் செயலாளர் – 73973 44772

 • திருமங்கலம் ஆண்கள் தஃவா சென்டர் பொறுப்பாளர்
 • திருச்சி மண்டல செய்தி தொடர்பாளர்
 • திருச்சி மண்டல உண்டியல் வசூல் பொறுப்பாளர்

கோவை T.A. அப்பாஸ் – மாநிலச் செயலாளர் – 99520 565111

 • மருத்துவ அணி பொறுப்பாளர்
 • கோவை மண்டல உண்டியல் வசூல் பொறுப்பாளர்
 • தலைமை ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்
 • அவசர இரத்ததானம் வழிகாட்டுதல்
 • நெல்லை மண்டல செய்தி தொடர்பாளர்

K. தாவூத் கைஸர் – மாநிலச் செயலாளர் – 75502 77335

 • இளையாங்குடி சிறுவர் இல்லம், சுவாமிமலை சிறுவர் இல்லம், ஆண்கள் தஃவா செண்டர் மார்க்க கல்வியை மேம்படுத்துதல்
 • திருச்சி மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்

N. பைசல் – மாநிலச் செயலாளர் – 75502 77339

 • இளையாங்குடி சிறுவர் இல்ல பொறுப்பாளர்
 • கோவை மண்டல செய்தி தொடர்பாளர்
 • நெல்லை மண்டல ஷரிஅத் பிரச்சினைகளுக்கு யூசுஃப் அலியுடன் இணைந்து பணியாற்றுதல்
 • நெல்லை மண்டல உண்டியல் வசூல் பொறுப்பாளர்
 • பத்திரிக்கை அறிக்கை தயாரிப்பதில் அப்துல் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுதல்

I. அன்சாரி – மாநிலச் செயலாளர்

 • சென்னை மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்
 • சென்னை மண்டல உண்டியல் வசூல் பொறுப்பாளர்
 • கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளை சரிசெய்வதில் அப்துல் ரஹீமுடன் இணைந்து பணியாற்றுதல்
 • ஷரீஅத் தீர்ப்பாயத்தில் காஞ்சி இப்ராஹீமுடன் இணைந்து பணியாற்றுதல்
 • அவசர இரத்ததான வழிகாட்டுதலில் அப்பாஸுடன் இணைந்து பணியாற்றுதல்
 • சென்னை மாநகர காவல்துறைப் பிரச்சனைகளில் அப்துல் ரஹீமுடன் இணைந்து பணியாற்றுதல்
 • பத்திரிக்கை அறிக்கைகள் தயாரிப்பதில் அப்துல் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுதல்
 • முஜிபுர் ரஹ்மான் – மாநிலச் செயலாளர் – 75502 77116
 • சுவாமிமலை சிறுவர் இல்ல பொறுப்பாளர்
 • சென்னை மண்டல செய்தி தொடர்பாளர்

K. யாஸர் மாநிலச் செயலாளர் 73973 44338

 • தலைமை ஜுமுஆ வசூல் அனுமதி
 • வீடியோ விஷன் கண்காணித்தல்
 • ரிஷப்சன் மனுக்கள் பெறுதல், வழிகாட்டுதல்