மாநில தலைமையின் கட்டிட நிதிக்கு ரூபாய் 1.25 லட்சம் உதவி – ஈரோடு

ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 25 -03-12 அன்று மாநில தலைமையின் கட்டிட நிதிக்கு ரூபாய் 1.25 லட்சம் முதல் கட்ட நிதியாக வழங்கப்பட்டது.