மாநில தலைமையகத்தில் இஸ்லாத்தை தழுவிய ராஜேஸ்குமார்

emr_islam_21-7-2008_tntjhoமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் கடந்த 21-7-2008 அன்று ராஜேஸ்குமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் எனவும் மாற்றிக் கொண்டார். இவருக்கு இஸ்லாத்தின் கொள்கைளையும் சிறப்புகளையும் எடுத்து கூறி மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் குர்ஆன் தமிழாக்கத்தையும் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களையும் வழங்கினார்கள்.