மாநபியை நேசிப்போம் – பெரிய கடைவீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடைவீதி கிளை சார்பாக கடந்த 03-02-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.உசேன் அவர்கள் “மாநபியை நேசிப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….