மாதவலாயம் கிளை-மருத்துவ முகாம்

குமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பில் 29/03/2015 அன்று மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது kims ஆஸ்பிடல் மருத்துவர்கள் கலந்து கொண்டு  சிகிச்சை அளித்தனர் .