மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் – விக்ரமசிங்கபுரம்

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் கடந்த 07-05-2013 அன்று மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது…