மாணவிகலுக்கான கல்வி உதவித் தொகைக்கான முகாம் – தேங்காய்ப்பட்டணம் கிளை

குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று மாணவிகலுக்கான கல்வி உதவித் தொகைக்கான முகாம் நடைப்பெற்றது. மாணவிகளுக்கு இலவசமாக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது………………………….