அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பாக இந்த ஆண்டு தமிழகம் மற்றும் பெங்களூரில் மொத்தம் 22 மாவட்டங்களில் 62 இப்தார் மற்றும் சொற்பொழிவு நிகழ்சிகள் நடைபெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த இஃப்தார் சொற்புழிவு நிகழ்சியில் “கல்வியின் அவசியம், நமது சமுதாயம் கல்வியில் முன்னேற என்ன வழி, பிள்ளைகள் கல்வியில் முன்னேற பெற்றோர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதின் அவசியம், குர்ஆனை மொழிபெயர்ப்புடன் படிப்பதன் அவசியம்” போன்ற தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றப்பட்டது, மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நடைபெற்ற இடங்கள்..
சென்னை
1. வடபழனி
2. ஏழுகிணறு
3. பெரியமேட்
காஞ்சி மாவட்டம்
4. பல்லாவரம்
5. ஆலந்தூர்
6. தாம்பரம்
7. குன்றத்தூர்
புதுகோட்டை மாவட்டம்
8. காரையூர்
9. அறந்தாங்கி
10. ஆலங்குடி
11. அன்னவாசல்
12. முக்கன்னாமலைபட்டி
திருவாரூர் மாவட்டம்
13. அடியக்காமங்கலம்
14. மரக்கடை லச்சுமாங்குடி
15. திருவிடைசேரி
16. அடவங்குடி
17. பொதகுடி
18. கொடிகால்பாளையம்
19. திருவாரூர்
20. நாச்சிகுளம்
21. விட்டுகட்டி
22. கொல்லாபுரம்
23. முத்துபேட்டை
இராமநாதபுரம் மாவட்டம்
24. புதுவலசை
25. பெரியபட்டணம்
26. கீழக்கரை
27. தொண்டி
நாகை (வ) மாவட்டம்
28. கிளியனூர்
29. மயிலாடுதுரை
30. சங்கரன்பந்தல்
31. அரசூர்
காரைகால் மாவட்டம்
32. TR பட்டிணம்
33. காரைக்கால்
34. அம்பாகரத்தூர்
35. கருக்கங்குடி
நாகை (தெ) மாவட்டம்
36. நாகபட்டிணம்
37. நாகூர்
தஞ்சை மாவட்டம்
38. ஐய்யம்பேட்டை
39. வலங்கைமான்
40. திருமங்கலகுடி
தூத்துகுடி மாவட்டம்
41. தூத்துகுடி
42. புரையூர்
43. ஆராம்பண்ணை
சிவகங்கை மாவட்டம்
44. காரைக்குடி
45. புதுவயல்
46. சிவகங்கை
47. தேவகோட்டை
குமரி மாவட்டம்
48. கோட்டார்
49. தேங்காய்பட்டிணம்
திருப்பூர் மாவட்டம்
50. கோம்பைதோட்டம்
51. மங்களம்
நெல்லை மாவட்டம்
55. கடையநல்லூர்
53. மேலப்பாளையம்
திண்டுக்கல் மாவட்டம்
54. ஆயங்குடி
55. பழனி
56. திருவண்ணாமலை
57. கோட்டைகுப்பம் (விழுப்புரம் மாவட்டம்)
58. லெப்பைகுடி காடு (பெரம்பலூர் மாவட்டம்)
59. தர்மபுரி
60. நாமக்கல்
61. ஆஸாத் நகர் (கோவை மாவட்டம்)
62. பெங்களூர்