மாணவர் அணி சார்பாக கறம்பக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

மாணவர் அணி சார்பாக கறம்பக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் 30.08.2009 ஞாயிற்று கிழமை அன்று மாணவர் அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் டாக்டர் S. ஜாபர் அலி Phd அவர்கள் கலந்து கொண்டு ‘கல்வியின் அவசியம்’ என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் TNTJ சகோதர்கள் மற்றும் பல மாணவர்கள் கலந்து கெண்டு பயன்பெற்றனர்.