மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 21/10/2016 அன்று மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கப்பட்டவைகள்: முதல் பருவ தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் ஊக்குவித்து பரிசளிப்பு நிகழ்ச்சி
மாணவர் எண்ணிக்கை: 32
மொத்த மதிப்பு: 3200