மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி – கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்டம் மேற்கு மாவட்டம் சார்பாக 19/02/2012 அன்று கள்ளக்குறிச்சில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி நடைபெற்றது. மாணவன மாணவிகள் ஆர்வத்துடன்க கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.