“மாணவர்களுக்கான பயான் பயிற்சி” கீழக்கரை தெற்கு தெரு

கடந்த 02.12..2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக
“மாணவர்களுக்கான பயான் பயிற்சி” நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கு கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.