மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி – எஸ்.பி பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடநத் 18-11-2011 அன்று மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.