மாணவர்களுக்கான ”தர்பியா” – நாச்சிகுளம்

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 01-04-2012 அன்று மாணவர்களுக்கான ”தர்பியா” பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கூத்தானல்லூர் அப்துல்காதர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.