மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி – வடக்கு அம்மாபட்டிணம்

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 5-2-2012 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.