மாணவர்களுகான தர்பியா – எம்.எம்.டி.எ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.எ காலனி கிளை சார்பாக கடந்த 20.02.2012 அன்று மதரசா மாணவர்களுகான தர்பியா நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.