மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் – இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 21-09-2014 அன்று மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹுல் அவர்கள் ”நிர்வாக ஒழுங்குகள்” என்ற தலைப்பிலும் சகோ. உமர் ஃபாருக் அவர்கள் மாணவரணியின் பணிகள் மற்றும் அதன் அவசியம் குறித்து உரையாற்றினார்கள்……………………………….