மாணவரணியின் ஒருகிணைப்பு கூட்டம் – கோவை

கோவை மாவட்டம் மாணவரணியின் சார்பாக 12-5-13அன்று மாணவரணியின் ஒருகிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் t.a.அப்பாஸ் அவர்கள் தவ்ஹீத் வாளற்சிக்கு மாணவரணியின் பங்கு என்ற தலைப்பிலும் மாவட்ட துணை செயலாளர் ஷாபி அவர்கள் மாணவரணியின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் மாவட்ட மாணவரணி அஜீஸ் மாணவரணியின் ஐந்து கட்ட பணிகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.