மாங்குடி கிளை தஃவா

தஞ்சை வடக்கு மாவட்டம் மாங்குடி கிளை சார்பாக கடந்த 15-09-2014 அன்று “நீங்கள் வணங்கத் தகுதியானவர்கள் யார்?” என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்………………………