மாங்குடி கிளையில் ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில் கடந்த 12.05.10 புதன்கிழமை அன்று கடைத்தெரு மற்றும் மர்க்கஸில் ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், கிளை தலைவர் ரியாஸ், கிளை செயலாளர் ஆரிப், கிளை பொருளாளர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.