”மஹ்சரில் மனிதனின் நிலை” – நெல்லிக்குப்பம் கிளை தஃவா

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 26 12 2012 அன்று சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பேசிய ”மஹ்சரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பிலான பயான் மைக்கில் ஒலிபரப்பு செய்து தஃவா செய்யப்பட்டது.