மஸ்கட் – ஜனாஸா சட்டம்

மஸ்கட் மண்டலத்தில் 23.10.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணிக்கு ஜனாஸா சட்டம் செய்முறை விளக்கம் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகைதந்துள்ள  சகோ: கோவை அப்துல் ரஹீம் (மாநிலப் பேச்சாளர்) அவர்கள் ஜனாஸாவின் சட்டம் குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்கள். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்……