மவ்லூத் ஓர் ஆய்வு – ஆனைமலை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை ஆனைமலை கிளையில் கடந்த 24-2-2012 அன்று மவ்லூத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.