மவ்லூதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் – அறந்தாங்கி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 2-3-2012 அன்று மவ்லூதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.